தாகி பிரபம்

$200.00$300.00

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப்பந்தர் என்பதாம்.
எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம் (பிரியம்) உள்ளதோ அவருக்கிந்நூல் ஒரு நீர்ப்பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையை இந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.

Add To Cart

Book Description

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப்பந்தர் என்பதாம்.

எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம் (பிரியம்) உள்ளதோ அவருக்கிந்நூல் ஒரு நீர்ப்பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையை இந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.

இந்நூல் இறைஞான உதிப்பேயாம். எண்ணத்தில் கிளர்ந்தன ஏகபேட்டியாகி உதித்தே இஃதெனின் மிகையாகாது. கருத்தா வினா வகுக்கச் சிருட்டி விடை விடுத்ததே இஃதாம்.

குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்திக் கற்றிடின் இறைத் திருவருளிசையு மென்பதில் ஐயமின்று.

இவ்வழியிற் செல்ல விருப்புவோருக்கே இஃது அமைக்கப்பட்டுள்ளது. ஞான சூனியங்களுக்கன்று.

இப்புத்தகத்தில் காணும் சில கருத்துகள்

இறை கேட்டது : முதன் முதலில் நீர் எங்கிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து, நான், நீ யென்றன்றி இல்லாதிருந்த நிலையிலிருந்த போது, நான் உன்னுடன் கலந்திருந்தேன்.

இறை கேட்டது : என்னில் நீர் எப்படிக் கலந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, இடைவெளியின்றிக் கலந்தேன்.

இறை கேட்டது : இடைவெளியற்றிருந்தது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பனிக்கட்டி கரைந்து நீரிற் கலப்பதுபோல

இவ்வாறு இறை கேட்பதாகவும், அதற்கு பதில் கூறுவது போலவும் சிந்தனையை தூண்டும் விதத்தில் இந்நூல் அமைய பெற்றுள்ளது மிகப் சிறப்பாகும். ஞானத்தை படித்து, அனுபவிக்க நினைப்போர் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.

Book Detail

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப்பந்தர் என்பதாம்.

 • Book Title

  தாகி பிரபம்

 • Author

  JSKAAH Mowlana

 • Book Type

  ஞான விளக்க நூற்கள்

 • Date Published

  December 13, 2017

 • Specification

  Spritual

 • Chapters & Pages

  12 Chapters And 150 Pages

Book Reviews

 • Sarena Doe

  Nam ut egestas nibh. Phasellus sollicitudin tempus neque quis gravida. Aenean a eros at ex pharetra suscipit. Proin iaculis ipsum ac ullamcorper pretium. Morbi ut leo eu felis commodo porta.

  Like Reply
  • Sarena Doe

   Donec ullamcorper vulputate quam pharetra tempus. Nam mi eros, porta vitae tempus sit amet, blandit non elit. Cras aliquet massa non quam molestie facilisis. Duis sollicitudin mattis ante, sed suscipit mi blandit et.

 • Sarena Doe

  Donec sed viverra ligula, ut mollis libero. Vivamus imperdiet elementum massa vitae tempor. Suspendisse vel sem id libero ullamcorper sollicitudin. Nunc ut dictum nibh.

  Like Reply

lEAVE a rEPLY

Related books